குற்றமும் தண்டனையும் (ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி) தமிழில்-(எம்.ஏ.சுசீலா):உலகச் செவ்வியல் நாவல்களில் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெறும் மகத்தான தகுதியைப் பெற்றிருப்பது நாவல் பேராசான் "ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்" குற்றமும் தண..
சரித்திர நாவலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் மற்றுமொரு அற்புத படைப்பு கூடலழகி. சோழ பேரரசின் சரித்திரத்தில் இன்று வரை விலகாத மர்மமாக இருப்பது ஆதித்த கரிகாலன் கொலை தான். அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழும் சரித்திர நிகழ்வுகளை தன் விறுவிறுப்பான எழுத்தின் மூலம் இந்நாவலில் படைத்திருக்கிறார்...
சில நாட்களுக்கு முன் 'ஜகன் மோஹினி' பத்திரிகைக்காகப் பகவத் கீதைக்குச் சில குறிப்புகள் சுருக்கமாக எழுதினேன். அவற்றை ஒன்று சேர்த்துப் புஸ்தகமாக வெளியிட எண்ணம் தோன்றிற்று. அந்த எண்ணத்தை நிறைவேற்ற ஆரம்பித்த பொழுது, கீதை சுலோகங்களைத் தமிழில் முற்றிலும் மொழி பெயர்த்துச் சுலோகங்களின் கீழ், என்னுடைய குறிப்பு..
கொற்றவை“கொற்றவை’ கண்ணகியின் கதையைத் தன்னில் ஒரு பாகமாக்கி புனைந்து செய்த புதுக்காப்பியம். சிலப்பதிகாரத்தின் மையம் சிதைவு படாமல், ஆனால் சிலப்பதிகாரம் கொடுக்கிற இடைவெளிகளை வளமான கற்பனையால் இட்டு நிரப்புகிற காப்பியம். காப்பியத்துக்குச் சொல்லப்படுகிற எல்லா அமைதிகளையும் பெற்று நிற்கிறது இது...
கோபல்ல கிராமம்பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெர..
கோபல்ல கிராமத்தின் 2ஆம் பாகமான கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களின் ..